தனது வீட்டின் முன் இருந்தகுப்பை தொட்டியை தீ வைக்கமுயன்ற பெண்ணுக்கு நடந்தவிபரிதம்
பொகவந்தலாவ கெம்பியன்தோட்டபகுதியில் தனது வீட்டின்முன் இருந்த குப்பை தொட்டியில் உள்ள குப்பைகலை தீ வைக்கமுயன்ற பெண் பலத்தகாயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன்வைத்தியசாலையில்அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார்தெரிவித்தனர்.
இந்த சம்பவம்10.09.2018.திங்கள் கிழமைமாலை 04மணி அளவில் இடம்பெற்றதாகதெரிவிக்கபடுகிறது.
சம்பவம் தொடர்பில்தெரியவருவதாவது குறித்த பெண் தனது வீட்டின் முன்உள்ள குப்பை தொட்டியில்உள்ள குப்பைகலை தீ வைக்கமுற்பட்டபோது குப்பைதொட்டியில் இருந்து வெடிப்புசத்தம் ஒன்று ஏற்பட்டதில்குறித்த பெண் பலத்தகாயங்களுக்கு உள்ளாகி பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலைக்கு அனுமதித்த பிறகு குறித்த பெண்ணுக்கு கால்பகுதியில்உள்ள விரல் பகுதியிலும்முகத்தின் கண் பகுதியிலும்காயங்கள் ஏற்பட்டுள்ளதால்உடனடியாக குறித்த பெண்டிக்கோயா மாவட்டவைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதாகபொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்தார்
இவ்வாறு பலத்தகாயங்களுக்கு உள்ளானபெண் 35வயது 02பிள்ளைகளின் தயாரான வளர்மதி என்பவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் மேலும்தெரிவித்தனர்.
சம்பவம்தொடர்பில் மேலதிக விசாரனைகலை பொகவந்தலாவ பொலிஸார்மேற்கொண்டு வருகின்றமைகுறிப்பிடதக்கது.
எஸ். சதீஸ்