இந்தியா தமிழ்நாடு அரசின் உதவியுடன் இலங்கைக்கு ஒரு இலட்சம் புத்தகங்களை இலவசமாக வழங்கும் செயற்திட்டம் தொடர்பான கந்துறையாடல் இந்தியா தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.எ.செங்கோட்டையன் அவர்களுடன் இந்தியாவில் அன்மையில் நடைபெற்றது.
இதன் பயனாக கிடைக்கபெரும் ஒரு இலட்சம் இந்த புத்தகங்களpல் ஒரு தொகை யாழ் நூலகத்திற்கும் தெரிவு செய்யபட்ட நாட்டின் தமிழ்மொழி மூலமான Iபாடசாலைகளுக்கும் வழங்கபடவுள்ளன.
பா.திருஞானம்