Top Newsபிரதான செய்திகள் தயாசிறி எம்.பி சி.ஐ.டிக்கு By mrads - July 18, 2025 0 10 FacebookTwitterPinterestWhatsApp பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முறைப்பாடளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.