தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலம் கருதி மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் வருடம் தோறும் நடாத்தும் தரம் 5 புலமைப் பரிசில் முன்னோடிப் பரீட்சையை எதிர்வரும் ஜூன் மாதம் 23-06-2018 அன்று அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் நடாத்த உள்ளமை குறிப்பிடதக்கது.
எனினும் இதுவரை வினாத் தாள்களுக்கான விண்ணப்பங்களை அனுப்பாத பாடசாலைகள் விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் ஆசிரியரின் உறுதிப்படுதலோடு இம்மாதம் 14 திகதிக்கு முன்னதாக பதிவுத் தபாலில் எமக்கு அனுப்பி வைக்குமாறும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இதுவரை விண்ணப்பிக்காத பெருந்தோட்ட பாடசாலைகள் 0777305450 , 0770222894 ஆகிய இலக்கங்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
அனுப்ப வேண்டிய முகவரி.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்,
இல- 74/1
செட்டியார் தெரு,
கொழும்பு -11
செனன் சிவா