தரம் 6 மாணவர் சேர்க்கை – மேன்முறையீடுகள் தொடர்பான அறிவிப்பு

0
33

2026ஆம் கல்வி ஆண்டுக்கான தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான முதலாம் சுற்று மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (12) முதல் இம் மாதம் 25ஆம் திகதி வரை ஒன்லைனில் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://g6application.moe.gov.lk/#/ எனும் இணையத்தளத்திற்கு சென்று நேரடி இணைப்பினூடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here