தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு புதிதாக கண்டுபிடிக்கபட்ட டி.ஆர்.ஜ.5000 கண்டுபிடிக்கபட்ட இரண்டு வகையான தேயிலை கன்றுகளை பிரபல்யபடுத்தவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடல்
தலவாகலை தேயிலை ஆராய்ச்சின் நிலையத்தின் ஊடாக புதிய தேயிலை கன்றுகள் கண்டுபிடிக்கும் நோக்கில் காலநிலைக்கு எற்றவாறு டி.ஆர்.ஜ.5000புதிய தேயிலை கன்றுகள் அறிமுகபடுத்தபட்டு அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு 10.07.2018.செவ்வாய் கிழமை தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.ஜே.ஏ. கவரமாணி அவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் .
இதேவேலை கலாநிதி ஜ.எஸ்.பி. அபேசிங்க மாத்தர மொரவகோரலே சமுர்த்தி திணைக்களத்தின் தலைவர் மஹிந்த விதான பத்திரன ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டுள்ளனர்
மாத்தர மெரவாக்கோரலயெ சமுர்த்தி திணைக்களத்தின் தலைவர் தலவாகலையின் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் கைச்சாத்திடபட்டுள்ள கீலேத்தேய நாடுகளின் காலநிலை தொடர்பிலும் மற்றும் காலநிலை தொடர்பிலும் டி.ஆர்.ஜ.5000இரண்டு வகையான தேயிலை கன்றுகள் இந்த நிறுவனத்தின் ஊடாக பெற்று கொண்டதை அடுத்து 05வருடங்களுக்கு இந்த வேலைதிட்டங்கள் முன்னெடுக்கபடுமெனவும் தெரிவிக்கபடுகிறது.
இனங்காணபட்ட தேயிலை கன்றுகள் இந்த நிறுவனத்தின் ஊடாக மேலும் உருவாக்குவதின்மூலமாக லிக்கிலி என்ற தேயிலை கன்றுகளை உருவாக்கி அதன் காம்புகளின் ஊடாக அதனை கன்றாக்கவதற்கு தொழிலாளர்களுக்கு வழங்கபட வேண்டும் இந்த வேலைதிட்டத்தை 03வருடங்கள் தலவாகலை தேயிலை ஆராச்சி நிலையத்தின் ஊடாக 03மில்லியன் செலவாகுகிறது.
இதற்காக விஞ்ஞான ஆலோசனைக்கு அமைய தலவாகலை தேயிலை ஆராய்சச்சி நிலையத்தின் தலைவர் வைத்தியர் எம்.ஜே.ஏ.கவரமான கூறினார்.
தலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் மேற்கெத்திய நாடுகளின் மூலமாக தேயிலை வகை 03மாதிரிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது இதில் ஒரு வகை தேயிலை வகைகளை நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால் சிரிசேன அவர்களின் மூலம் கடந்தவருடம் வந்த போது அறிமுகபடுத்தபட்டமை குறிப்பிடதக்கது. புதிய வகை தேயிலை மூலமாக வருடத்திற்கு 3500 தொடக்கம் 4000ம் வரையான தேயிலை பறிக்கமுடியுமெனவும் தெரிவிக்கபடுகிறது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)