தலவாகலை லிந்தளை நகரசபையின் உதவி தவிசாளருக்கு ஒரு இலட்ச்சம் ரூபா சரீரபிணையில் விடுதலை

0
182

தலவாகலை லிந்துளை நகரசபையின் உதவி தவிசாளர் எல்.பாரதிதாஷனுக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றினால் பிணை வழங்பட்டுள்ளதுதலவாகலை சென்கிளயார் தோட்டத்திற்கு சொந்தமான காணியை பலவந்தமான அபகரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட தலவாகலை லிந்துளை நகரசபையின் உதவி தவிசாளர் எல்.பாரதிதாஷனை கைது செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றின் நீதவான் பி.ஜீ.ஆர்.ஜயகேரமுன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போதே ஒரு இலட்ச்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கபட்ட இதேவேலை குறித்த தலவாகலை லிந்தளை நகரசபையின் உதவி தவிசாளர் எல்.பாரதிதாஷனை மீண்டும் எதிர்வரும் 18.09.2018 செவ்வாய்கிழமை முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கபட்டது.

எனவே சம்பவம் தொடர்பில் தலவாகலை சென்கிளயார் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான காணியினை பலவந்தமாக அபகரித்தார் என்ற குற்றச்சாற்றில் தலவாகலை பொலிஸாரினால் கைது செய்யபட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டது.

09.08.2018. தலவாகலை பொலிஸ்நிலையத்தில் முறைபாடு ஒன்றினை தலவாகலை லிந்துளை நாகரசபையின் உதவி தவிசாளர் பாரதிதாஷனுக்கு எதிராக பதிவு செய்திருந்தமை கறிப்பிடதக்கது
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here