கேரளா கஞ்சா தம்வசம் வைத்திருந்த 05சந்தேக நபர்ளை அட்டன் களால் உத்தியோகதத்திர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் 20.08.2018 திங்கள் இரவு கைது செய்யபட்டுள்ளதாக களால் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்அட்டன் களால் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது குறித்த ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும் கைது செய்யபட்டவர்களிடம் இருந்து மில்லிகிராம் 13850 கேரளா கஞ்சாவுடன் கைது செய்யபட்டதாக களால் உத்தியோகத்தர்களின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட சந்தேகநபர்கள் 25, 30வயது மதிக்கதக்க தலவாகலை லிந்துளை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர் எனவே கைது செய்யபட்ட ஐந்து சந்தேக நபர்களும் 21.08.2018. செவ்வாய் கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட உள்ளதாக களால் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை களால் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)