தலவாக்கலை லிந்தளை நகரசபையின் உதவி தவிசாளர் கைது!!

0
159

தலவாகலை லிந்துளை நகரசபையின் உதவி தவிசாளர் பாரதிதாஷன் தலவாகலை பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது சம்பவம் 21.08.2018.செவ்வாய் கிழமை காலை 09.30மணி அளவில் கைது செய்யபட்டதாக தலவகாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தலவாகலை சென்கிளயார் தோட்டத்திற்கு சொந்தமான காணியை பலவந்தமான அபகரித்த சம்பவம் தொடர்பில் சென்கிளயார் தோட்ட நிர்வாகம் 09.08.2018. தலவாகலை பொலிஸ்நிலையத்தில் முறைபாடு ஒன்றினை தலவாகலை லிந்துளை நாகரசபையின் உதவி தவிசாளர் பாரதிதாஷனுக்கு எதிராக பதிவு செய்திருந்தது

பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கமைய விசாரனைகளை மேற்கொண்ட தலவாகலை பொலிஸார் குறித்த உதவி தவிசாளர் பாரதிதாசனை கைது செய்து 21.08.2018.செவ்வாய் கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட உள்ளதாக தலவாகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேலை குறித்த தலவாகலை லிந்தளை நகரசபையின் உதவி தவசாளர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கைது செய்யபட்டமை குறிப்பிடதக்கது.

 

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here