தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலைநகர் வாழ் மலையக சொந்தங்களுடன் சந்திப்பு கொழும்பு ஹோட்டல் பிரைட்டன் ரெஸ்ட்யில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோகனேசன், பிரதி தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் இராதாகிருஸ்ணன் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜா உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.