திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை அழகி சபீனா!

0
26

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில், இலங்கையழகி சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று,(21) அதிகாலை நாட்டை இருந்து புறப்பட்டார்.

​சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இந்த அழகிப் போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் எதிர்பார்ப்புடன் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், தனது வெற்றிக்கு நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here