கம்பஹா கெஹல்பத்தர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.