முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இன்று (20) காலை நிராகரிக்கப்பட்டுள்ளது.