தினம் நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் தேசிய இளைஞர்களுக்கான விளையாட்டுப்போட்டியில் இளங்கதிர் விளையாட்டு கழகத்தின் சார்பாக ஈட்டி எறிதல் போட்டிக்கு பங்குபற்றி ஆசிரியர் திலக் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.
எதிர்காலத்தில் மாகாண ,தேசிய ரீதியாக நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.