தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கட்டணங்களில் திருத்தம்..

0
169

நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல், நிலையான மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவை வழங்குநர்களுக்கும் கட்டண திருத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த கட்டண திருத்தம் அதிக பெறுமதியால் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here