தோட்டத் தொழிலாளர்களின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார் ஜனாதிபதி!

0
12

முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நுவரெலியா செல்லும் வழியில் , இன்று (11) காலை அந்த மாவட்டத்தின் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் சுகதுக்கங்களை விசாரித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here