தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 வழங்கப்பட வேண்டும்!

0
4

” தற்போதைய பொருளாதார நிலைவரத்தை பொறுத்தவரையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும்.” – என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரத்து 700 ரூபா போதுமானதாக இல்லை. எனவே, எமது அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றது.” – எனவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here