ஹொரன பிலாண்டேசன் நிறுவனத்தில் கீழ் இயங்கும் லிந்துலை மவுசாஎல்ல தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி கொரோனா தொற்றில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் வண்ணம் மூலிகை மருத்துவ ஆவி பிடிக்கும் வேலை திட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பித்துள்ளனர்.
இதனால் தோட்ட தொழிலாளர்கள் காலை வேலையில் கடமைக்கு செல்லும் முன்பு மூலிகை மருத்துவ ஆவி பிடித்துகொண்டு தமது கடமைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகம் செய்துள்ளது.
பாலேந்திரன்