தோனிக்கு 42 வயது! ஆனாலும் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்கிறார்: வியக்கும் பிரபல வீரர்

0
84

சுப்மன் கில்லை தோனி ஸ்டம்பிங் செய்த நொடிகள் வியப்பானது என கூறிய அம்பாதி ராயுடு. ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சிஎஸ்கே அணி சாதனை படைத்தது.

இறுதிப்போட்டியுடன் சென்னை அணியின் நட்சத்திர வீரர் அம்பாதி ராயுடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவர் அண்மையில் அளித்த பேட்டியில், ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஜெயித்த பிறகு கோப்பையை வாங்க நான் வர வேண்டும் என கூறினார்கள்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது, இது முழுக்க தோனியின் முடிவு தான், கிட்டத்தட்ட 42 வயதில் தோனி அளவிற்கு யாரும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி பார்த்ததில்லை.அவரால் சிறப்பான ஆட்டத்தை இந்த வயதிலும் வெளிப்படுத்த முடிகிறது.

சுப்மன் கில்லை ஸ்டம்பிங் செய்த நொடிகள், ஒரு மின்னல் போல் இருந்தது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here