இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் வெளியாகி யூடியூபில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
யூடியூபில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் உள்ளது.
இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதேவேளை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.