நடிகர் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

0
81

இப்படம் நாளை மறு தினம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ படத்தின் ஸ்னீக் பீக் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் ரத்தம் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் நாளை மறு தினம்(06) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஐந்து நிமிட ஸ்னீக் பீக் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here