பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண் ஜயசேகர விற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்க முடியாதென சபாநாயகர் ஜகத் விக்ரம் ரத்ன பாராளுமன்றத்தில் இன்று (10) அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது விதம் ஏற்புடையதாக. இல்லை என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவின் தன்னிச்சையான செயற்படு களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.