பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட “டிபன்டர் வாகனம் தொடர்பாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அம்பலப்படுத்தியிருந்தார், இந்த விவகாரம் தொடர்பிலேயே மோதல் நிலை உருவானது என தெரிய வருகிறது.