மசகு எண்ணெய் கப்பலொன்று எதிர்வரும் 13 ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணெய் கப்பல் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.