நானுஓயா கெல்சியில் லொறி விபத்து; ஒரு பிள்ளையின் தந்தை உயிரி இழப்பு.

0
175
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் நேற்று (16) இரவு லொறியொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் ஒரு பிள்ளையின் தந்தை வயது 21 உயிரிழந்துள்ளதாக நானஓயா பொலிஸார் தெரிவித்தனர் இன்று காலை பாடசாலை மாணவர்கள் பாடசாலை செல்லும் வழியில் வாகன விபத்திற்கு உள்ளாகி இருப்பதை கண்டு பிரதேச மக்களுக்கு அறிவித்த பிறகு
இவ்வாறு உயிரிழந்தவர் கெல்சி தோட்டத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை எனும் அடையாளம் காணப்பட்டது மேலதிக விசாரணையை நானுஓயா பொலிஸ் கொண்டு வருகின்றனர்.
டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here