நானுஓயா நாவலர் பாடசாலைக்கு நூல்கள் வழங்கி வைப்பு.

0
278
நானுஓயா நாவலர் அறநெறி பாடசாலைக்கு நூல்கள் கையளிக்கும் நிகழ்வு 11/10/2022 செவ்வாய்க்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
ரேஹா ஸ்டீல் உரிமையாளர் திருச்செல்வம் ஊடாக இந்நூல்கள் கையளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் உட்பட பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here