நாமல் எம்.பி உள்ளிட்ட குழு தொடர்பில் சட்ட நடவடிக்கை – சட்டமா அதிபரிடம் ஆலோசனை!

0
11

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவானிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here