நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

0
293

வடிவேலு ரி எண்ட்ரி கொடுக்கும் நாய் சேகர் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கியுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை படப்பிடிப்போடு தொடங்கியுள்ளதாம். மிகவும் எளிமையாக நடந்த இந்த பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், ரெட்டிங்ஸ் கின்ஸ்லே உள்ளிட்டவர்கள் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here