நாளுக்கு நாள் அதிகரிக்கும் வறட்சி – கண்கள் தொடர்பில் அதிக கவனம் வெலுத்துமாறு எச்சரிக்கை

0
121

மக்கள் மத்தியில் கண் தொடர்பிலான நோய்கள் அதிகமாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் வுவனியா, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பம் காணப்படுவதால் அவசர எச்சரிக்கை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அதிகரித்துவரும் வறட்சி காரணமாக அதிகமான தண்ணீரை பருகுவதுடன் கண்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மக்கள் மத்தியில் கண் தொடர்பிலான நோய்கள் அதிகமாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பொதுமக்கள் அதிகதாக நீர், நீர் ஆகாரங்கள் என்பவற்றை எடுத்துக்கொள்வதோடு நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் அறிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here