தமிழகத்தில் ஒருவார காலத்துக்கு முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மறுநாள் முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இன்றிரவு 9 மணி வரை ஞாயிறு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஊரடங்கு திங்கட்கிழமை காலை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுலுக்கு வருகிறது.