நியூசிலாந்தில் பாரிய காட்டுத்தீ!

0
65

நியூசிலாந்தின் மத்திய வடக்கு தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால்  சுமார் 1,100 ஹெக்டேயர் நிலப்பரப்பு அழிந்துள்ளது.

அப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த 40 பேரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த விமானப்படை வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here