Sliderபிரதான செய்திகள் நிலக்கரி தட்டுப்பாடு -மீண்டும் நீண்ட நேரம் மின்வெட்டு By sasi - September 15, 2022 0 178 FacebookTwitterPinterestWhatsApp நிதிப் பற்றாக்குறை காரணமாக நுரைச்சோலை லக்விஜய (Lakvijaya) நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் எதிர்வரும் காலங்களில் நீண்ட மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.