ஊரடங்கு காலப்பகுதியில் நாளாந்த வறுமானத்தை இழந்த குடும்பங்களுக்கு கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் பாரதிராஜா ஊடாக நிவாரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இ.தொ.கா நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரனின் வேண்டுகோளிற்கு அமைய பூண்டுலோயாவில் ஊரடங்கு காலப்பகுதியில் அன்றாட வறுமானத்தை இழந்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் பாரதிராஜா ஊடாக கையளிக்கப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்