வைகைப் புயல் வடிவேலு இயக்குநரும், நடிகருமான பார்த்திபனை சந்தித்துள்ளார். எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் வடிவேலுவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.
அந்த இடம் அவருக்கு மட்டுமே. இந்நிலையில், வடிவேலுவும், நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும் சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை பார்த்திபன் வெளியிட்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம்.
இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம்.
பார்க்கலாம் …. விரைவில் வந்தால்!இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும்!!!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம்.
பார்க்கலாம் …. விரைவில் வந்தால்!இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும்!!! pic.twitter.com/nvX0I2jcIu— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 6, 2024




