இலங்கையில் நீர் கட்டணங்கள் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் நீர்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, குடிநீர் கட்டண உயர்வு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.