நுவரெலியாவில் தனியார் வாகன காப்புறுதி நிறுவனத்தில் கொரோனா சட்டங்களை மீறி காரியாலய முகாமையாளர் உட்பட ஊழியர்கள் 15 பேர் இன்று கூட்டமொன்றில் கலந்து கொண்டதால் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவு நினைந்து நுவரெலியா பழைய கடைவீதியில் அமைக்கப்பட்டிருக்கும் தனியார் வாகன காப்புறுதி நிறுவனத்தின் பரிசோதனை செய்ததன் அடிப்படையில் அங்கு கூட்டம் நடந்ததை நேரில் கண்ட பொலீசார் சுகாதார பரிசோதகரின் ஆலோசனையுடன் காரியாலயத்தில் 15 பேரையும் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்த முடியும் 14 நாட்கள் நிறைவு பெற்றது பின் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு நுவரெலியா பொலிசாரால் 15 பேருக்கும் வழக்குத்தாக்கல் மேற்கொள்ளவுள்ளதாக நுவரெலியா பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடகத்துக்கு தெரிவித்தார்
டீ சந்ரு