நுவரெலியா அட்டன் பிரதான வீதியின் பங்களாஹேத்தபகுதியில் பாரியமண்சரிவு ஒரு வழிபோக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு சாரதிகளுக்கு பொலிஸார்அறிவுருத்தல்
நானுஒயாபொலிஸ்பிரிவிற்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதானவீதியின் பங்களாஹேத்த பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று 18.08.2018.சனிகிழமைஇரவு 10மணி அளவில்ஏற்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மண்சரிவ அபாயத்தினால் நுவரெலியாஅட்டன் பிரதான வீதியின்மண்சரிவு ஏற்பட்ட பகுதியில்ஒரு வழி போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு வாகனசாரதிகளுக்கு பொலிஸார் அறிவுருத்தல்வழங்கியுள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இந்தமண்சரிவு ஏற்பட்டுள்ளதோடுகுறித்த பகுதியில் ஏற்பட்டுள்ளமண்மேட்டினை அகற்றுவதற்குநுவரெலியா பிரதேசசபையும்வீதி அபிவிருத்தி அதிகாரசபையும்நடவடிக்கையினைமேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
டி. சந்ரு ., எஸ் . சதீஸ்