இன்று 28 3 தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா பதுளை வீதிகளில் மக்கள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன
மண்ணெண்ணெய் டீசல் கோரி நடத்திய போராட்டத்தால் பதுளை வீதியில் போக்குவரத்துத் சுமார் இரண்டு மணித்தியாலயம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா பொலிசாரின் உதவியுடன் அத்தியாவசிய தேவைக்காக வைக்கப்பட்டிருந்த டீசலினை எரிபொருள் உரிமையாளருடன் கலந்துரையாடி வரிசையில் நின்ற வாகனங்களுக்கும் , பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டி சந்ரு



