நுவரெலியா கல்வி வலயத்தின் தரம் ஐந்து மாணவர்களுக்கான உற்சாகப்படுத்தல் செயற்பாடுகள்!

0
216

நேற்றைய தினம் கோட்டம் மூன்றுக்கு உட்பட்ட ஹோல்புறூக்.,மெராயா,டயகம,தங்கக்கலை ,அக்ரப்பத்தனை,மன்ராசி பாடசாலைகளில் நடைபெற்ற செயலமர்வில் கல்வி பணிப்பாளர் செல்வராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் வடிவேல் அவர்களும் ஆசிரியர் ஆலோசகர்களும் விரிவுரை ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.

நுவரெலியா கல்வி வலயம் மாணவர்களுக்கான மதிய உணவை வழங்கியமை சிறம்பம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here