நுவரெலியா சினிசிட்டா தனிமைப்படுத்தல் முகாமுக்கு பெரெண்டினா நிறுவனத்தின் பிரதி முகாமையாளர் பா.மொ.ரஹீம் தலைமையில்
5,2500 மதிப்புள்ள கட்டில்கள் பிரதி வலய தொற்று நோயியல் வைத்தியர் எல்.எல்.எஸ்.கே லியானகே மற்றும் பல் வைத்திய நிபுனரும் கொரோனா தடுப்புகுழு உத்தியோகத்தருமான ஏ.எம்.சி.டீ சில்வா கைகளில் ஒப்படைக்கப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்