நுவரெலியா நீதிமன்றத்தில் குளறுபடிகள்

0
166

நுவரெலியா நீதிமன்றத்தில் நுவரெலியா டயகாக ,ஆகரபத்தன போன்ற பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை வழக்கு விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த வேலை நீதிபதியின் சில அறிவித்தல் காரணமாக நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்ற கட்டடத்தில் இருந்து வெளியே சென்றிருந்தனர்

இதனால் சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு பிறகு வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சட்டத்தரணிகள் மாத்திரம் வழக்கு விசாரணைகளில் பங்கு பற்றி இருந்தனர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவரும் சாட்சியம் அளிக்கவில்லை .

 

டி சந்ரு திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here