இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 997 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 173 பேருக்கும்
கம்பஹா மாவட்டத்தில் 170 பேருக்கும்
மன்னார் மாவட்டத்தில் இருவருக்கும்
பதுளை மாவட்டத்தில் 25 பேருக்கும்
திருகோணமலை மாவட்டத்தில் 59 பேருக்கும்
வவுனியா மாவட்டத்தில் 11 பேருக்கும்
கண்டி மாவட்டத்தில் 07 பேருக்கும்
நுவரெலியா மாவட்டத்தில் 22 பேருக்கும்
புத்தளம் மாவட்டத்தில் 22 பேருக்கும்
யாழ். மாவட்டத்தில் 17 பேருக்கும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவருக்கும்
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் மூவர், நாரஹேன்பிட்ட பகுதியில் ஒருவர், வெள்ளவத்தை பகுதியில் 10 பேர் மற்றும் கோட்டை பிரதேசத்தில் ஐவர் உள்ளடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 173 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்ரு