மேல். சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும், இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், நாட்டின் தென்மேற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், எதிர்வரும் நாட்களில், மழையுடனான வானிலை நிலவக் கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.