பாடசாலை மாணவர்களில் தலைமைத்துவப் பண்பினை வளர்க்கும் முகமாக Rotaract Club of Peace City Hatton இனால் ஒழுங்கு செய்யப்பட்ட Think quest எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் 3ம் பாகம் கடந்த 22/11/2018 அன்று நு/வெலிங்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் 10ம் தரத்தைச் சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நீலமேகம் பிரசாந்த்