நெல்லிக்காயின் மருத்துவ பயன்கள்

0
251

இது இளமையாக இருக்கச் செய்வதோடு, மூளையின் செயலாற்றலை திடப்படுத்துகிறது.

தினமும் அல்லது வாரந்தவறாமல் நெல்லிக்காய் சாற்றினை உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும், கண்பார்வை தெளிவாகும்.

பல வகையான நோய்களைக் கட்டுப்படுத்தும் நெல்லிக்காயை தினமும் உண்ண வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here