நேற்று நாட்டில் பதிவான கொவிட்-19 விபரம் வருமாறு….

0
188

நாட்டில் நேற்றைய நாளில் கொவிட்-19 தொற்றுறுதியான 2,289 பேரில், அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 555 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here