நோட்டன் அட்டன் வீதியில் மண்சரிவு!!

0
147

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் அட்டன் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்மையானால் குறித்த வீதியில் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்றுவருவதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்நோட்டன் ஒஸ்போன் பகுதியிலே 08.06.2018 அதிகாலை மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது  மண்சரிவினால் நோட்டன் அட்டன் வீதியின் போக்குவரத்து காலை 7 மணிவரை தடைப்பட்டதுடன் பிரதேச வாசிககளினால் சரிந்துவீழ்ந்த மண்மேட்டையும் மரக்கிளைகளையும் வெடியகற்றப்பட்டபின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது எனினும் குறித்த வீதிக்கான போக்குரத்து ஒரு வழியாக இடம்பெற்று வருகின்றமையினால் அவதானத்துடன் வாகனங்ளை செலுத்துமாறு நோட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

IMG_20180607_153830

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here