நேற்று மாலை வேளையில் நோர்வூட் பொலிஸ் பிரிவில் போட்ரி தோட்ட பகுதியில் சிரிய மான் குட்டி ஒன்றை மீட்டு நல்லதண்ணி வனஜீவராசிகள் துறையினரிடம் ஒப்படைக்கபட்டது.
இவ்வாறு மான் குட்டியை மீட்ட நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி.மஞ்சுல என்பவர் இது குறித்து நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடம் தெரிவித்தார்.
பொறுப்பதிகாரி யின் பணிப்புரை படி மான் குட்டியை மிகவும் பாதுகாப்பாக நல்லதண்ணி வனபாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கபட்டது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மான் குட்டியை மிகவும் பாதுகாப்பாக நல்லதண்ணி வனபாதுகாப்பு இடத்திற்கு கொண்டு சென்றனர்.
மஸ்கெலியா நிருபர்