பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி

0
168

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here