படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

0
198

சிரியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி பயணித்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவரகளின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது

சிரியாவில் இருந்து 140 ற்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்த படகொன்று இவ்வாறு விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here